TNFSWOV Top Banner

தமிழ்நாடு சமூக நல அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு (TNFSWOV)

சமூக மாற்றத்திற்கான தன்னார்வ சக்தி

TNFSWOV Leader Banner

அன்பான உறவுகளே....!

சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அறக்கட்டளைகள், சமூக நல அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள், கல்வி மற்றும் மருத்துவ சேவை அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், இரத்ததான அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு சமூகநல அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

எங்கள் முக்கிய நோக்கங்கள்:

யார் உறுப்பினராக இணையலாம்?

உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள்:

"சேவையில் ஒற்றுமை – சமூகத்தில் முன்னேற்றம்"